Wednesday, January 26, 2011
Easal - Tamil Short Film - Naalaya Iyakunar - Season 2
Sunday, January 23, 2011
Saturday, January 22, 2011
Sunday, November 14, 2010
அட்புதம்... – குறும்பட விமர்சனம்

அட்புதம்... – குறும்பட விமர்சனம்
எழுத்து பிழை இல்லை இது தான் தலைப்பே ....
சங்ககாலத்தில் நடப்பதால் இதை சங்க தமிழ் மொழியிலயே விமர்சிகின்றேன் ....
இரண்டே கதாபத்திரங்கள் ... இரண்டே நிமிடங்கள் .... இரண்டு கருத்து ...
நகைச்சுவையின் உச்சம் ....
என்னென்னவோ நடகுமுனு பார்த்தேன் ...
எப்படி எப்படியோ நடகுமுனு பார்த்தேன்...
ஏதிற்பாத்தது எப்ப நடந்துருக்கு.......
“அற்புதம்... அற்புதம்.... “ என்ன...ஒரு... அழுத்தமான வசனங்கள்.....
நன் பார்த்த இறுதி கட்சிகளில் மிக முக்கியமானது...
இசை: ரகுமான் (உபயம் ; ஜோதா அக்பர் )
“அந்த பிரம்ம அஸ்திரத்தை ப்ர்யோகபடுத்து” என்னும் போது நம்மை அறியாமல் ஒரு ஈர்ப்பு .....
கருத்து:
செய்கின்ற வேலையை அழகாக, முழுவதுமாக , தத்ருபமாக... செய்
செய்கின்ற வேலைய இஷ்ட பட்டு செய் ... கஷ்ட பட்டு செய்யாத.....(கஜினி முன்று மணி நேர செய்தி )
மதிப்பெண் : 73/100
சார்.... எங்க சார் போறீங்க... கமெண்ட் அடிச்சுட்டு போங்க சார் வரலாறு தப்பா பேசும் சார்.....