Monday, May 31, 2010

SemMozhi |Tamil Anthem |AR.Rahman | [HD]

என் செம்மொழி தமிழ்.... நான் 30 தடவை கேட்டுவிட்டேன்.... ரகுமானுக்கு
நன்றி... பாடகர்களுக்கு நன்றி... அரசியல் இல்லாமல் முதல் அமைச்சருக்கு
நன்றி ... தமிழ் வாழ்க .... தமிழ் வாழ்க .... தமிழ் வாழ்க ....